கருணாநிதி உடல்நலம் விசாரிக்க வந்த வைகோ வாகனம் மீது தாக்குதல்.. திமுகவினர் அநாகரீகம்
கருணாநிதியை சந்திக்க வந்த வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்து வைகோ வாகனம் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நலம் விசாரிக்க வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் காவேரி மருத்துமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறைவு காரணமாக வியாழக்கிழமையன்று மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் நுரையீரல் தொற்று காரணமாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி உடல்நலம் குறித்து இன்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, அதிமுக எம்.பி. தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் இன்று நேரில் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர்.
இந்தநிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கருணாநிதியை சந்திக்க ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்தார் இன்று மாலை வந்தார். அப்போது மருத்துவமனை முன்பு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் வைகோவின் வாகனத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து கருணாநிதியை சந்திக்காமலே வைகோ திரும்பிச் சென்றுவிட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications