ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்பதா? மத்திய அரசுக்கு ஈரோடு திமுக மாநாடு கண்டனம்
பெரியார் சிலை சேதத்துக்கு அதிமுக அரசே பொறுப்பு என்று திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு: பெரியார் சிலை சேதத்த்துக்கு அதிமுக அரசே பொறுப்பு என்று திமுக மாநாட்டில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு நேற்று தொடங்கியது. இன்று நிறைவடையவுள்ள விழாவில் திமுகவினர் சில முக்கிய தீர்மானங்களையும் கண்டனங்களையும் நிறைவேற்றினர்.

அதில் மதவெறியை தூண்டும் சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. பெரியார் சிலை சேதத்துக்கு அதிமுக அரசு பொறுப்பு ஆகும். லோக்பாலை அமைக்காமல் இழுத்தடிக்கும் பாஜகவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் எனும் மத்திய அரசுக்கு கண்டனம். மாநில சுயாட்சியை வலியுறுத்தி திமுக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில உரிமைகளை பறிப்பதை வேதனை, கொந்தளிப்புடன் கண்டிக்கிறது இந்த மாநாடு. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜிஎஸ்டியில் திருத்தங்களை செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்தவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெல்டா பகுதியை பெட்ரோலிய மண்டலமாக மாற்றுவதை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தமிழக நதிகள் இணைப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் நள்ளிரவில் பேருந்து கட்டண உயர்வுக்கு திமுக மாநாடு கண்டனம் தெரிவித்துள்ளது.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications