ஜெ.விடம் உதயசூரியனுக்கு ஓட்டு கேட்ட தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன்!
சென்னை: இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு தமிழகம் முழுவதும் சூறாவளி பயணம் மேற்கொண்டுவரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உதயசூரியனுக்கு ஓட்டுக் கேட்ட ருசிகர சம்பவம் சென்னையில் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா நேற்று திருவள்ளூர் பிரசாரத்தை முடித்துக் கொண்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார். பின்னர் போயஸ் கார்டனுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

ஜெயலலிதாவின் வாகனம் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் நீல்கிரீஸ் அருகே சென்று கொண்டிருந்த போது அப்பகுதியில் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனுடன் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அந்த சாலையில் வாகனங்கள் ஸ்தம்பிக்க நேரிட்டது. வாகனத்தில் அமர்ந்திருந்த ஜெயலலிதாவை பார்த்தபடியே சிரித்துக் கொண்டே உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஜெ. அன்பழகன் பிரசாரம் செய்ய அந்த இடமே கலகலப்பானது. வாகனத்தில் அமர்ந்திருந்தபடியே ஜெயலலிதாவும் இதை லேசான புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.
தேர்தல்னா இப்படித்தான் இருக்கனும்ல!
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications