இன்னும் 3 மாசம்தான்.. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரபோகுது.. ஸ்டாலின் பரபர!
தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் என அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் இன்று மாலையுடன் ஆர்கே நகர் தொகுதியில் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் வேட்பளார்கள் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் திமுக வேட்பாளர் மருது கணேஷ்க்கு ஆதரித்து அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்.

பட்டியல் உள்ளது
அப்போது வாக்காளர்களுக்கு யார் யார் பணம் கொடுத்தார்கள் அதற்கு துணைபோன காவல்துறை அதிகாரிகள் யார் என்பதெல்லாம் தனக்கு தெரியும் என்றார். அவர்களின் பட்டியல் தங்களிடம் உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

நான் மன்னிக்க மாட்டேன்
திமுக ஆட்சிக்கு வரும் போது அந்த காவல்துறை அதிகாரிகள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்றும் ஸ்டாலின் கூறினார்.
திமுக தலைவர் கருணாநிதி மன்னித்து விட்டுவிடுவார் என்று கூறிய ஸ்டாலின் தான் மன்னிக்கமாட்டேன் என்றும் கூறினார்.

திமுக ஆட்சிக்கு வரும்
மேலும் தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது என்றும் ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் 3 மாதத்தில் தேர்தல் வரும் என்று கூறிய ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வரும் என்றும் கூறினார்.
-
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications