சாஸ்திரிபவனில் இந்தி எழுத்துக்களை அழித்து போராட்டம் நடத்திய திவிகவினர் கைது!
இந்தி திணிப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய திராவிடர் விடுதலை கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொளத்தூர் மணி தலைமையில் திராவிடர் விடுதலை கழகத்தினர் இந்தி திணிப்பை எதிர்த்து நுங்கம்பாக்கத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசு தமிழகத்தில் இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களிலும் மத்திய அரசு இந்தி மொழியில் பெயர்களை எழுதி வருகிறது.

இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் விடுதலை கழகத்தினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் இந்தி எழுத்துக்களை அழித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து கொளத்தூர் மணி உட்பட போராட்டம் நடத்திய 100க்கும மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications