திருவாரூர், கொளத்தூரிலும் பணம் பாய்ந்துள்ளது... அன்புமணி
சென்னை: தமிழகத்தில் நாளை நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என பாமாக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் ஆணைத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து அன்புமணி புகார் அளித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், நாளை நடைபெறவுள்ள தேர்தலை தள்ளிவைக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதியிடம் இது தொடர்பாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருக்கிறேன். எனது புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நஜிம் ஜைதி கூறினார்.

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது. டீ கடை முதல் அனைத்து பகுதிகளிலும் பட்டுவாடா நடைபெற்றுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதி மற்றும் திமுக பொருளாளர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியிலும் பணப்பட்டுவாடா நிகழ்ந்துள்ளது.
கோவை மாவட்டம் திருப்பூரில் கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. ஒவ்வொரு தொகுதிகளிலும் வெளிமாநில அதிகாரிகளை நியமித்து தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும். பணப்பட்டுவாடா விஷயத்தில் தேர்தல் ஆணையம் மொளனம் காப்பது ஏன்?. தமிழகத்தின் எதிர்காலம் குறித்து மக்ககள் சிந்திக்க வேண்டும் என்று அன்புமணி கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications