ஏர்வாடியில் லைட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரம்.. பள்ளி தாளாளர் கைது
அதிக திறன் கொண்ட மின் விளக்குகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை: அதிக திறன் கொண்ட மின் விளக்குகளால் மாணவர்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தில் பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆண்டு விழாவிற்காக அதிக வெளிச்சம் கொண்ட மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டன.

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கண் எரிச்சல், கண்களில் நீர்வடிதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து கவனகுறைவாக செயல்படுதல், குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் மற்றும பள்ளி தாளாளர்கள் மீதும் ஏர்வாடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்தனர். ஒளி ஒலி அமைப்பாளர் ரமேஷ் மீது ஏர்வாடி போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications