உங்களுக்கு வேண்டியவர்கள் பாதுகாப்பாக உள்ளனரா.. அறிந்துகொள்ள பேஸ்புக் புது முயற்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்கள் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை சக நண்பர்கள், உறவினர்கள் தெரிந்துகொள்ள பேஸ்புக் உதவி செய்துள்ளது.
பேஸ்புக் நோட்டிபிகேசன் பகுதியில், நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா? என்ற ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. ஆம் என்றால் அதற்கான ஆப்ஷனை பேஸ்புக் பயனாளிகள் கிளிக் செய்யலாம். இல்லை என்றால், அதற்கான ஆப்ஷனை கிளிக் செய்யலாம்.

இது பேஸ்புக்கிலுள்ள சக நண்பர்கள், உறவினர்களுக்கும் தெரியவரும். செல்போன் சேவை முடங்கியுள்ள நிலையில், இந்த வசதி மூலமாக, நெருங்கியவர்களின் நிலைமையை யூகித்து அறிய முடியும். தேவைப்படும் உதவியை செய்ய முடியும் என்று பேஸ்புக் நம்புகிறது.
More From
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications