கரூரில் 9ம் வகுப்பு வரை படித்த "வக்கீல்" கைது...!
கரூர்: கரூரில் வக்கீல் போல நடித்து வந்த 9ம் வகுப்பு வரை மட்டுமே படித்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் அருகே உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரையை சார்ந்த சரவணன், என்பவர் அலுவலகம் வைத்து நடத்தி வந்தார். இது வக்கீல் அலுவலகம் ஆகும்.

உண்மையில் இவர் 9 வது மட்டுமே படித்தவர் ஆவார். ஆனால் மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞர் எனக் கூறி மோசடி செய்து வந்ததாக தெரிகிறது.
இவர் போலி வக்கீல் என்பதை உண்மையான வக்கீல்கள் கண்டுபிடித்தனர். அவர் பல மோசடிச் செயல்களில் ஈடுபட்டதையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து கரூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமையில் கரூர் பசுபதிபாளையம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து சரவணன் கைது செய்யப்பட்டார்.

17 வயது சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து ஏமாற்றிய வழக்கில் இந்த போலி வழக்கறிஞருக்குத் தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications