மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்- ஒட்டவைக்க முடியாது என மருத்துவர்கள் கைவிரிப்பு
சென்னை: சென்னையில் குடும்பத் தகராறின் போது கணவர் அவரது மனைவியின் காதை கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொருக்குப்பேட்டை கிருஷ்ணப்பகிராமணி தோட்டத்தை சேர்ந்தவர்கள் கேசவன், கவிதா தம்பதி. இவர்களிடையே நேற்று முன்தினம் இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது ஆத்திரமடைந்த கேசவன், தனது மனைவி கவிதாவின் வலது காதை பலமாக கடித்துவிட்டார்.

இதனால் கவிதாவின் காது துண்டானது. அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பத்தினர், கவிதாவை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். காது துண்டாகி ரொம்ப நேரம் ஆகிவிட்டதால், அதை திரும்ப ஒட்டவைக்க முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டார்கலாம்.
போலீஸார் இது குறித்து விசாரணை நடத்த வந்துள்ளனர், ஆனால், கவிதாவோ, எனது கணவர் ஏதோ ஆத்திரத்தில் செய்து விட்டார், அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என கூறிவிட்டாராம்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications