விவசாயிகள் முற்றுகை போராட்டம்... நடிகர் நாசரிடம் ஆதரவு கேட்ட பி.ஆர். பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரை அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர், பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் சந்தித்து தங்களது போராட்டத்திற்கு ஆதரவு கோரியுள்ளனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வருகிற 22ம்தேதி சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படுவதாக விவசாயிகள் குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தருமாறு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசரை சந்தித்து பேசுயுள்ளனர். மேலும் விவசாயி பாலனுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் விஷாலையும் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நாசர், இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டி முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications