டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள், மாணவர்கள் கூட்டு போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் வரும் ஏப்ரல் 1, 2 ஆகிய தேதிகளில் விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.
திருச்சி: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வரும் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருச்சியில் விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டாக அறிவித்துள்ளன.
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி நதிநீர் மேலாண்மை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாள்களா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மத்திய அரசு இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை.

இதனால் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இளைஞர்கள், மாணவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் ஆங்காங்கே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் வரும் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடத்த உள்ளதாக விவசாயிகள், மாணவர் இயக்கங்கள் ஆகியன கூட்டாக அறிவித்துளளன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications