கார் மீது வேன் மோதி... சுவர் மீது கார் மோதி.. பாம்பன் பாலத்தில் ஒரு திகில் விபத்து!
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் வெளிநாட்டு பயணிகள் இரண்டு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நேற்று சென்னையில் இருந்து பாம்பன் நோக்கி சென்ற கார் கடல் பாலத்தின் மீது போய்க் கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த வேன் திடீரென எதிர்பாரத விதமாக கார் மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய கார், பாலத்தின் தடுப்புச் சுவர் மோதியது.

அதிர்ஷ்டவசமாக சுவர் மட்டும் கடலில் போய் விழுந்தது. கார் தப்பியது. சற்று வேகமாக கார் வந்திருந்தால், நிச்சயம் கடலில் போய் விழுந்திருக்கும். பேராபத்தும் ஏற்பட்டிருக்கும். அந்த காரில் 2 வெளிநாட்டு பயணிகள் பயணித்தனர்.
இந்த சம்பவத்தால் வேனில் இருந்தவர்களும், சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிகப்படியான வேகமே இவ்விபத்திற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications