காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சிப் பள்ளிக்குப் புதிய கட்டடம்.. அடிக்கல் நாட்டு விழா
Subscribe to Oneindia Tamil
காரைக்குடி: காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
சிவகங்கை மவட்டம், காரைக்குடி, இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இன்று கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

காரைக்குடி நகர்மன்றத் தலைவர் கற்பகம் இளங்கோ அவர்கள் தலைமையில் நகராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. உதவி தலைமையாசிரியர் விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவில் நகராட்சி முதன்மை பொறியாளர் மாரியப்பன், உதவி பொறியாளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர் ஆறுமுகம், கட்டிட ஒப்பந்தகாரர் செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நகராட்சி தலைவர் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார். பட்டதாரி ஆசிரியர் கோமதி நன்றி கூறினார்.
More From
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications