786 குரூப் 2ஏ பணியிடங்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு - சென்னையில் துவங்கியது
சென்னை: தமிழகத்தில் குரூப் 2ஏ தேர்வில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் வகையில் 786 காலி பணி இடங்களை நிரப்புவதற்கான 2 ஆம் கட்ட கலந்தாய்வு சென்னை பிரேசர் பாலச்சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கலந்தாய்வு வருகிற 13 ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "குரூப் 2 ஏ பதவிகளை உள்ளடக்கிய உதவியாளர்கள் பணியிடத்திற்கு 734 பேரும், தனி எழுத்தர் பணியிடத்திற்கு 52 பேரும் என மொத்தம் 786 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக 2 ஆம் கட்டமாக கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. வருகிற 13 ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு நடைபெறும் 13 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளுக்கும் தலா 200 பேர் வீதம் அழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications