மூளைச்சாவு… மதுரையில் இருந்து சென்னைக்குப் பறந்த இதயம்
மதுரை: விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயமும் கல்லீரலும் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு நோயாளிகளுக்கு பொறுத்தப்பட்டது.
தாமோதரன் என்ற விபத்தில் சிக்கியதை அடுத்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று காலை மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரது இதயம், கல்லீரல், கண்கள் ஆகிய உறுப்புக்களை தானமாக கொடுக்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தாமோதரனின் இதயம் மற்றும் கல்லீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு விமானம் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கிரீன்காரிடர் முறையில் மதுரையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பகல் 12.55 மணிக்கு இதயமும், அதனைத் தொடர்ந்து 1.05 மணிக்கு கல்லீரலும் கொண்டு செல்லப்பட்டு வெற்றிகரமாக பொறுத்தப்பட்டது.
தென் மாவட்டம் ஒன்றிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் இதயம் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல் முறையாகும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications