குடிக்க பணம் தராததால் மனைவியை கல்லால் அடித்துக் கொன்ற கொடூர கணவன்!
சேலம்: சேலத்தில் மனைவி குடிப்பதற்கு பணம் கொடுக்கவில்லை என்று கல்லாலேயே அடித்துக்கொலை செய்த குடிகார கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகேயுள்ள தொட்டில்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மனைவி சந்திரா . கடந்த மாதம் 25 ஆம் தேதி மேட்டூர் நான்கு சாலை எம்.ஜி.ஆர் பாலம் அருகே காவிரிக்கரையில் சந்திரா கொலை செய்யப்பட்டு பிணமாகக்கிடந்தார். அவர் யாரோ ஒருவரால் பலமாகத் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து, மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், கட்ட வேலைக்கு சென்று வந்த சந்திரா வாங்கிவரும் சம்பளம் முழுவதையும் சுப்பிரமணியம் வாங்கி குடித்துவந்துள்ளார் என்றும், சந்திரா பணம் கொடுக்க மறுக்கும் போதெல்லாம் இருவருக்கும் சண்டை ஏற்ப்படும் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் சுப்பிரமணியிடம் மேற்கொண்ட விசாரனையில், கட்டிட வேளைக்கு சென்ற சந்திரா வீட்டில் சம்பளம் வாங்கி வைத்திருப்பதை தெரிந்து கொண்ட சுப்பிரமணி, சரக்கடிக்க பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார்.
சந்திரா பணம் தர மறுத்ததை தொடர்ந்து, அவரைக் கல்லால் தாக்கியும், கழுத்தை நெரித்தும் சுப்பிரமணி கொலை செய்ததுள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சுப்பிரமணியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications