நான் விழித்துக் கொண்டேன்... ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: ‘கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன், ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை' என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி, இன்று தனது 92-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கருணாநிதியின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்
நாளையொட்டி தொண்டர்களிடம் வாழ்த்து பெறுவதற்காக அண்ணா அறிவாயலத்துக்கு வந்தார் கருணாநிதி. அப்போது செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அதில், ‘கனவு கண்ட நான் விழித்துக் கொண்டேன். ஆனால் மக்கள் இன்னும் விழிக்கவில்லை' என கருணாநிதி தெரிவித்தார்.
கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி ஆசி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர். கையில் ஆயிரம் ரூபாய் நோட்டு மாலைகளுடன் அவர்கள் வந்துள்ளனர்.
More From
-
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து












Click it and Unblock the Notifications