அதிமுகவுக்கு இரட்டை இலை கிடைப்பது சந்தேகம்: சொல்கிறார் பிரேமலதா
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
சென்னை: அதிமுகவுக்க இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என தேமுதிக தலைவர் விஜகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் மனைவி பிரேமலதா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட முதல்வர் இல்லை என்று அவர் கூறினார்.

இதனால் தமிழகத்தில் விரைவில் பொதுத்தேர்தல் வரும் என்றும பிரேமலதா விஜயகாந்ர் தெரிவித்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மட்டுமின்றி எந்த தேர்தலையும் சந்திக்க தே.மு.தி.க. தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது சந்தேகம் என்றும் அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல தேர்தல்களிலும் எழுச்சியை ஏற்படுத்த வேண்டும். வாக்குக்கு பணம் கொடுப்பதை இளைஞர்கள் தடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர் இடைத்தேர்தல் என்பது எடைத் தேர்தலாக பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications