போராட்டத்தை விட மாட்டோம்.. ரயிலை சுற்றி வளைத்தனர் மக்கள்.. மதுரையில் தொடரும் படபடப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மதுரையில் ரயில் மறியலில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

Jallikattu prosters doing Rail rako in Madurai

சென்னை, கோவையில் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, மதுரை செல்லூரில் மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 5 நாட்களாக, வைகை பாலத்தில் ரயிலை பொதுமக்கள் நிறுத்தி வைத்துள்ளனர். அதை மீட்கும் முயற்சியில் ஒருபக்கம் போலீசார் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபக்கம் ரயில் மறியல் நடக்கிறது. இதனால் மதுரை மாநகரமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+