எத்தனை முறை முயற்சித்தும் ஜெயலலிதா போட்டோ தெளிவாக வரவில்லையே.. இப்படியும் கவலையில் அதிமுகவினர்
விருதுநகர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு மாவட்டங்களிலும், அதிமுக நிர்வாகிகள் கடும் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நகர, ஒன்றிய கழகங்கள் சார்பில் முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி கோவில்களில் பூஜைகள், தீபாராதனைகள், அபிஷேகங்கள் நடத்தி வருகின்றனர். இதில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான, கே.டி.ராஜேந்திர பாலாஜி தவறாமல் கலந்து கொள்கிறார். ஆனாலும், மாவட்ட கழகம் சார்பில் எல்லா ஊர்களிலும் பூஜைகள் நடத்துவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது மாவட்ட செயலாளர்கள் தரப்பு.

இந்நிலையில், சிவகாசி கோவிலில் வைத்து, கட்சிக்காரர்கள், அனைவரும், முதல்வர் குரூப் புகைப்படம் எடுத்துள்ளனர்.
அப்போது அமைச்சர் கையில், ஜெயலலிதாவின் பிரேம் போட்ட பெரிய போட்டோ ஒன்றை வைத்துள்ளார். ஆனால் போட்டோக்களில் ஜெயலலிதா புகைப்படம் மட்டும் தெளிவாகவே விழவில்லையாம்.
போட்டோகிராபர் திரும்ப திரும்ப படம் எடுத்தபோதிலும், போட்டோ மங்கலாகவே இருந்ததாம். இதனால் சென்டிமென்ட்டாக யோசித்து கவலையடைந்த அதிமுக நிர்வாகிகள், கோயிலிலேயே தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்களாம்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications