பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஜெ. எதிர்ப்பு- வாபஸ் பெற கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இந்த விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாதத்தில் 2-வது முறையாக நள்ளிரவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 6 வாரங்களில் இது 4-வது முறை உயர்வாகும்.

இதனடிப்படையில் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.65.60-லிருந்து ரூ.65.65-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.93-லிருந்து ரூ.55.19-ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் விலை ரூ.65.15-ஆக உயர்ந்துள்ளது. இதன் பழைய விலை ரூ.65.04-ஆக இருந்தது. அதேபோல், டீசலின் விலை ரூ.56.78-ஆக உயர்ந்துள்ளது. இதன் பழைய விலை ரூ.55.44-ஆக இருந்தது.
இந்த விலை உயர்வுக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரக் கூடும். டீசல் விலை உயர்வால் சரக்குக் கட்டணமும் அதிகரிக்கும்.
ஆகையால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications