ரஜினிக்கு ஒரு கடமை இருக்கிறது.. சொல்கிறார் ஜெத்மலானி
மதுரை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு ஒரு கடமை இருக்கிறது. அந்தக் கடமையை அவர் செய்ய வேண்டும் என்று பிரபல வழக்கறிஞரும், முன்னாள் பாஜக மூத்த தலைவருமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
வைகோவை ஆதரித்துப் பிரசாரம் செய்வதற்காக வந்திருந்த ஜெத்மலானி முன்னதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பிரசித்தி பெற்றவர். என் நண்பர். அவருக்கு ஒரு கடமை இருக்கிறது.
மோடியை நமது நாட்டின் பிரதமராக்குவதற்கு ரஜினிகாந்தின் சக்தியை பயன்படுத்த வேண்டும். மோடி பிரதமராவதை அவர் ஆதரிக்க வேண்டும். மோடி மதச்சார்பானவர் என கூறுவது தவறு என்றார் ஜெத்மலானி.
ஏற்கனவே ரஜினியை தனக்கு ஆதரவாக திருப்ப பாஜக கடுமையாக முயன்றது. ஆனால் ரஜினி தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. மோடியை ரஜினி சந்திப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால் ரஜினி ஒதுங்கியே இருக்கிறார். இந்த நிலையில் ஜெத்மலானியும் ரஜினி வாய்ஸைக் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications