வேலை பார்த்த நகைக்கடைக்கு “அல்வா” – 40 பவுன் நகையுடன் ஊழியர் “எஸ்கேப்”!
சென்னை: சென்னையில் நகைக்கடை ஒன்றில் வேலைபார்த்த ஊழியரே நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் வடக்கு மாடவீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் பிரகாஷ் என்பவர் நகைகள் செய்து கொடுக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
முகப்பேரைச் சேர்ந்த இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடையில் பழைய நகைகளை புதுப்பித்து கொடுக்கும் பணியில் இருந்து வந்தார்.
நம்பிக்கை வைத்த நிறுவனம்:
நீண்டநாள் ஊழியர் என்பதால் அவர் மீது நிறுவனம் நம்பிக்கை வைத்து இருந்தது.
40 பவுன் நகையுடன் மாயம்:
அவரிடம் சமீபத்தில் ரூபாய் 60 லட்சம் மதிப்புள்ள 40 பவுனுக்கும் மேற்பட்ட பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றிக் கொடுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அந்த நகையுடன் நேற்று அவர் மாயமாகி விட்டார்.
செல்போன் சுவிட்ச் ஆப்:
அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது "சுவிட்ச் ஆப்" செய்யப்பட்டு இருந்தது.
நகைக்கடையினர் அதிர்ச்சி:
இதனால் நகைகடை நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் முகப்பேரில் வசிப்பது மட்டும்தான் தெரியும். முழு முகவரி எதுவும இல்லை. செல்போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை.
போலீசில் புகார்:
இதுபற்றி நகைக்கடை நிர்வாகிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications