பூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை
பூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

பூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளை- வீடியோ
சென்னை: பூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் கோபால் என்பவரின் மளிகை கடை ஷட்டர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 20 சவரன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

கோபால் தனது வீட்டின் கீழ் தளத்தில் முன்பக்கமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இரவு முதல் தளத்தில் தூங்கியதால் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications