நடராஜனுக்கு ஹை பிபி இல்லை.. உளவு பார்க்கவே அப்பல்லோவில் அனுமதி.. கே.பி. முனுசாமி பகீர்
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை: சசிகலாவின் தலைமையை எதிர்த்து குரல் கொடுத்து வரும் கே.பி. முனுசாமி, சசிகலாவின் கணவர் நடராஜனின் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ள சசிகலாவையும் அவரது கணவர் நடராஜனையும் ஒரு பிடி பிடித்து வருபவர் கே.பி. முனுசாமி. இன்று கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிபட்டினத்தில் செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறுபோது, தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள சசிகலாவையும் அவரது கணவரையும் கடுமையாக விமர்சித்தார்.

அப்போது, சசிகலா சட்டசபைக் குழு தலைவராக பொறுப்பேற்ற அன்றே அவரது கணவர் நடராஜன் சென்னை அப்பல்லோ மருத்துமனையில் ஏன் சேர்க்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் உளவு பார்ப்பதற்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறிய கே.பி. முனுசாமி, அவர் எதற்காக மருத்துவமனையில் சேர்ந்தார் என்பது குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த மருத்துவமனையில்தான் 72 நாட்கள் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications