சாமானியர்கள் வென்ற ஜல்லிக்கட்டு புரட்சி.. தமிழக மக்களுக்கு கமல்ஹாசன் பாராட்டு!
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி பெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அதை நடிகர் கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார்.
கடந்த ஆண்டு தமிழக மக்களிடையே, அதுவும் குறிப்பாக இளைஞர்களிடையே, தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் காரணமாக, ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, மத்திய, மாநில அரசுகளின் துணையோடு ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடை நீங்கியது.

இவ்வாண்டு தமிழகம் முழுக்க எந்தவித தொல்லையும் இல்லாமல் ஜல்லிக்கட்டு அமோகமாக நடைபெற்றது.
இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
— Kamal Haasan (@ikamalhaasan) January 23, 2018
இந்த நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் கூறியுள்ளதாவது: இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா. சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட வெற்றி. வாழ்க நற்றமிழர்!
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
சில நெட்டிசன்கள், ஜல்லிக்கட்டு போராட்ட நிகழ்வை இந்த டிவிட்டின் ஊடே பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தமிழன் என்ற கர்வம் வந்த நாள் இன்று🐂💪 pic.twitter.com/MjqCzxKtKI
— ႽᎻᎪᎡᏢᏢ🏹 ツ (@iam_Sharpp_) January 23, 2018
ஜாதி, மத பாகுபாடின்றி தமிழர்கள் ஓரணியில் திரண்டு ஜல்லிக்கட்டுக்காக போராடிய நிகழ்வை ஒரு நெட்டிசன் ஷேர் செய்துள்ளார்.
அதேநேரம், பேருந்து கட்டண உயர்வு குறித்து ஏன் கமல் பேசவில்லை என சில நெட்டிசன்கள் கேட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
பேருந்து கட்டண உயர்வு போராட்டத்திற்கு ஒரு விதை தூவுறது 😕 pic.twitter.com/PGPCffMvge
— Troll bakths (@trollvishal) January 23, 2018
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications