நாகூர் கந்தூரி விழா.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி ஏந்திய காங், விசிக. கம்யூ கட்சியினர்
நாகூர்: நாகூர் கந்தூரி விழாவிற்கு வருகை தரும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கருப்பு கொடி ஏந்தி கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவில் இன்று இரவு சந்தினக் கூடு ஊர்வலமும் நாளை காலை சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.

இந்த கந்தூர் விழா கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது. 16 ஆம் தேதி சந்தனக் கட்டைகளை அரைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. நேற்று முன் தினம் இரவு வாண வேடிக்கை உள்ளிட்ட கண்கவர் நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிலையில் இன்று காலை சந்தனம் பிழிதல், இரவு தஞ்சை அரண்மனை போர்வை மற்றும் தங்கப் போர்வை போர்த்துதல் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக் கூடு ஊர்வலம் இன்று இரவு நாகப்பட்டினத்திலிருந்து புறப்படுகிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விழாவை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை திரும்புவார். இந்த நிலையில் ஆளுநர் கந்தூரி விழாவிற்கு வருகை தருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தினர். இந்த நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் அவர்களை அப்புறப்படுத்தி 50-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications