ஏன் வீட்டுக்கு வீடு தண்ணி ப்ரீயா கொடுங்களேன்.. நெத்தியடி கொடுத்த குமரி பெண்மணி!
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஏன் வீட்டுக்கு வீடு தண்ணி ப்ரீயா கொடுங்களேன்.. நெத்தியடி கொடுத்த குமரி பெண்மணி!- வீடியோ
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொதித்துப் போயுள்ளது புயலில் சிக்கியும், உரிய நிவாரணம் சரியாக கிடைக்காததாலும்.
கன்னியாகுமாரி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமல் பெரும் அவதியிற்று வரும் நிலையில் அவர்களை சந்திக்க வந்த அரசியல்வாதிகளை, அரசு அதிகாரிகளை ஆத்திரத்தோடு அச்சப்படாமல் மக்கள் கூட்டத்தில் நேருக்கு நேர் கேள்வி கேட்ட பெண்ணின் துணிச்சல் மிக்க பேச்சு வைரலாகியுள்ளது.

அவர் பேசுகையில், ஒவ்வொரு தேர்தலின்போது வீட்டுக்கு வீடு ஒட்டு கேட்டு வரும் நீங்கள் இப்போது ஒவ்வொரு வண்டியிலும் வந்து எல்லா வீட்டுக்கும் ஒரு டேங்க் தண்ணி கொடுக்க வேண்டியது தானே என்று சாடி இருக்கிறார்.
நீங்களும் பாருங்கள் அந்த துணிச்சல்கார குமரிப் பெண்ணை!












Click it and Unblock the Notifications