தமிழக ஆம் ஆத்மி வேட்பாளர்கள்: கெஜ்ரிவால் தெரிந்து செய்தாரா, தெரியாமல் செய்தாரா?
சென்னை: ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது ஆம் ஆத்மி கட்சி. அதில் நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார், புஷ்பராயன் மற்றும் ஜேசுராஜ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கூடங்குளம்
தங்கள் கட்சி அவ்வளவாக பிரபலம் இல்லாத நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 3 தொகுதிகளிலும் கூடங்குளம் போராட்டக்காரர்களை களமிறக்கி வாக்கு வங்கியை குறி வைத்துள்ளது ஆம் ஆத்மி.

மத்திய சென்னை
ஊழல்வாதிகளுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிடும் மத்திய சென்னையில் ஜே. பிரபாகர் என்பவரை நிறுத்தியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

ஆ. ராசா
நாட்டையே அதிர வைத்த 2ஜி ஊழலில் சிக்கிய முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி யாரையும் நிறுத்தாதது ஆச்சரியம் தான்.

வேலூர், நாகை
தமிழகத்தில் வேலூர் மற்றும் நாகை ஆகிய தொகுதிகளில் தான் ஆம் ஆத்மி கட்சி பிரபலமாக உள்ளது. ஆனால் அந்த தொகுதிகளில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி யாரையும் களத்தில் இறக்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications