சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தனி 'லைன்' இழுக்கிறது மின்வாரியம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் டான்ஜெட்கோவின் தலைமைப் பொறியாளர் டி.வி.கே.முருகன் இதுதொடர்பாக தாக்கல் செய்த மனுவில் இதைத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக வழக்கறிஞர் சித்திரவேலு என்பவர் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் போட்டிருந்தார். அதில், நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நான் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பாக ஆஜராகியிருந்தபோது அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. இதனால் கோர்ட் செயல்படுவதே பெரும் கேள்விக்குறியானது.
நீதிமன்றங்கள் செயல்படுவதற்கு தடையற்ற மின்விநியோகம் முக்கியமானது, அவசியமானது.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்க வகை செய்யும் வகையில், இன்வர்ட்டர்கள் அல்லது ஜெனரேட்டர்கள் பொருத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதுதொடர்பாக டான்ஜெட்கோவுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி ரவிச்சந்திர பாபு முன்னிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது டான்ஜெட்கோவின் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், டான்ஜெட்கோ சார்பி்ல சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தனி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக தனி மின் தடமே ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அங்கு மின் இணைப்பு ஏற்படாது. இதேபோன்ற வசதி மதுரை உயர்நீதிமன்றக் கிளையிலும் ஏற்படுத்தப்படும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications