அவதூறு வழக்கில் நிபந்தனையை தளர்த்த கோரிய பிரேமலதாவுக்கு ரூ.5000 அபராதம்
சென்னை: அவதூறு வழக்கில் நிபந்தனைகளை தளர்த்தக் கோரிய தே.மு.தி.க. மகளிர் அணி தலைவர் பிரேமலதா விஜயகாந்திற்கு 5000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டம் பொதுக்கூட்டம் ஒன்றில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு பிரேமலதா மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கி 15 நாட்களுக்குள் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றுக் கொள்ளலாம் என்றும் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், இரண்டு வாரத்துக்கு பிரேமலதா தினமும் 10.30 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பில் உள்ள நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று பிரேமலதா மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழங்கப்பட்ட முன் ஜாமீனை பெறாமல் நிபந்தனைகளை தளர்த்தக் கோருவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும் திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமீனை பெற்றுக் கொண்டு வழக்கு செலவாக 5000 ரூபாயையும் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது..
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications