மதுரை வந்த கள்ளழகரை கோவிந்தா முழக்கமிட்டு வரவேற்ற பக்தர்கள் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை : வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக அழகர்மலையில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று அதிகாலை மதுரை வந்தார் கள்ளழகர். அழகரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு வரவேற்பு கொடுத்தனர். சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
வீடியோ:












Click it and Unblock the Notifications