'என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’... 3 பெண்கள் குடுமிபிடி: வேதனையில் இளைஞர் தற்கொலை!
மதுரை: மதுரை அருகே இளைஞர் ஒருவரை, 3 பெண்கள் தன்னுடைய கணவர் எனக் கூறி குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சண்டையால் மனமுடைந்த சம்பந்தப்பட்ட இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (35), அங்குள்ள மசாலா கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சத்தியா. இவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வீடு வீடாகச் சென்று மசாலா பாக்கெட்டுக்களை வினியோகித்து வந்த மணிகண்டனுக்கு அவனியாபுரம் பகுதியில் பொன்முத்து, ரகமத் ஆகிய 2 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களுடன், மணிகண்டன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.
சமீபத்தில் இந்த விஷயம் முதல் மனைவி சத்தியாவுக்கு தெரியவரவே, அவர் கணவரை கண்டித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களின் வீட்டுக்கும் சென்று ‘‘என் கணவருடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்ளலாம்?'' என்று கூறி சந்தியா தகராறில் ஈடுபட்டுள்ளார். கடந்த 24-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
மணிகண்டனை நான் தான் முதலில் திருமணம் செய்துள்ளேன் என்று கூறி 3 பேரும் குடுமிபிடி சண்டை நடத்தியுள்ளனர். இதனை பார்த்து மனவேதனையடைந்த மணிகண்டன் வீட்டுக்கு சென்றதும், உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications