ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதால் என்கவுண்ட்டர்: மதுரை எஸ்.பி. மணிவண்ணன்
ரவுடிகளை கைது செய்ய வந்த போது துப்பாக்கிச் சூடு நடந்ததால் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எஸ்.பி மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : சிக்கந்தர்சாவடியில் பதுங்கியிருந்த ரவுடிகளை கைது செய்ய வந்த போது அவர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் தற்காப்புக்காக போலீசார் என்கவுண்டர் செய்ய நேரிட்டதாக எஸ்பி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறை எஸ்.பி மணிவண்ணன் கூறியதாவது : கொலைக்குற்றம் தொடர்பாக ரவுடிகளை கைது செய்ய வந்தோம். அப்போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டனர், தற்காப்புக்காக போலீசாரும் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ரவுடிகள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை மருத்துவர்கள் தான் சொல்ல வேண்டும்.
ரவுடிகள் இரண்டு பேரில் ஒருவர் சகுனி கார்த்திக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றொருவர் மந்திரி என்கிற முத்து இருணாண்டி என்று கூறப்படுகிறது. அவர்கள் இந்த வீட்டிற்கு எப்போது வந்தார்கள், இது அவர்களின் சொந்த வீடா என்றெல்லாம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. முழுமையான விசாரணை நடத்திய பின்னர் என்கவுண்டர் பற்றி விரிவான தகவல்கள் தெரிவிக்கப்படும் என்று மணிவண்ணன் கூறியுள்ளார்.
-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications