ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சத்துடன் ஒருவர் கைது: ஹவாலா பணமா?
ஈரோடு: ஈரோடு ரயில் நிலையத்தில் ரூ.30 லட்சத்துடன் வாலிபர் ஒருவர் போலீசில் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்தது ஹவாலா பணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் இரவு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்து வந்தனர். அப்போது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த நபர் சந்தேகப்படும்படி இருந்தார். அவரை போலீசார் அழைத்தபோது தனது கையில் இருந்த பையை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை விரட்டிப் பிடித்தனர்.

அவர் கீழே போட்ட பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.30 லட்சம் ரொக்கம் இருந்தது தெரிய வந்தது. காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அந்த நபர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புத்தூரைச் சேர்ந்த அர்சத்(35) என்பது தெரிய வந்தது.
பணம் குறித்து போலீசார் அவரிடம் கேள்வி கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அர்சத்தை கைது செய்தனர்.
கேரளாவில் உள்ள தனது தந்தையிடம் அளிக்குமாறு கல்லூரி மாணவர் ஒருவர் அந்த பணத்தை அளித்ததாக அர்சத் தெரிவித்துள்ளார். பணத்தை கொடுத்த கல்லூரி மாணவர் யார், அந்த பணம் ஹவாலா பணமா என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications