சவுதியில் இறந்த தொழிலாளியின் உடல் 2 ஆண்டு கழிந்து சொந்த ஊர் வந்தது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயாண்டிரஜினிகாந்த். போதிய மழை இல்லாத காரணத்ததால் பிழைப்பு தேடி புரோக்கர்கள் மூலம் வெளிநாடு சென்றார்.
கடந்த 2001ம் ஆண்டு சவுதி அரேபியாவில் உள்ள டாமம் என்ற ஊரில் வேலை கிடைத்து சென்றுள்ளார். பத்து வருடமாக உழைத்து சிறுக சிறுக குடும்பத்தை உயர்த்தி கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதி அங்கு நடந்த சாலை விபத்தில் மாயாண்டி உயிரிழந்துள்ளார்.
அவரது உடலை இந்தியாவிற்கு அனுப்ப சவுதி அரேபியா அரசு பணத்தை செலுத்த அவரது குடும்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளது. ஆனால் அவரது உடலை கொண்டு வரும் அளவிற்கு போதிய பணமில்லாத காரணத்தால் உடல் அங்குள்ள மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து மாயாண்டியின் மனைவி காந்திமதி தனது கணவரின் முகத்தை கடைசியாக பார்க்கவேண்டும் என இந்திய அரசுக்கும் மத்திய இணை அமைச்சர் சுதர்சனநாச்சியப்பனுக்கும் உருக்கமானவேண்டுகோள் விடுத்தார்.
இதனையடுத்து மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் மாயாண்டியின் உடலை இந்தியா கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் இரவு இந்திய தூதரகம் மூலம் மாயாண்டியின் உடல் கல்குறிச்சி வந்தது. இரண்டு வருடம் கழித்து இந்தியா வந்த மாயாண்டியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications