காவிரி போராட்டம்: சென்னை புழல் சிறையில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விடுதலை
காவிரி போராட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மன்சூர் அலிகான் விடுதலை செய்யப்பட்டார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

மன்சூர் அலிகான் விடுதலை , எஸ் வி சேகரால் கிரிஜா வைத்தியநாதன் மீது வழக்கு
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் கோரி நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான் இன்று சென்னை புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னையில் பிரதமர் மோடிக்கு கறுப்புக் கொடி காட்டப்பட்டது. அப்போது சீமான், பாரதிராஜா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சீமானை போலீஸ் பல வழக்குகளில் கைது செய்யப் போவதாக தகவல் வெளியானது. இதனால் கொந்தளித்த மன்சூர் அலிகான் போராட்டம் நடத்தினார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 13-ந் தேதி முதல் சென்னை புழல் சிறையில் மன்சூர் அலிகான் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதனடிப்படையில் இன்று மன்சூர் அலிகான் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications