போலீஸ் வந்து கேட்டா மாடு "ஜாகிங்" போச்சுன்னு சொல்லனும்...!
சென்னை: ஜல்லிக்கட்டை முற்றிலும் நடத்த முடியாமல் போனது என்ற நிலை இந்தப் பொங்கலுக்கு ஏற்படவில்லை. பல கிராமங்களில் தடைகளைத் தகர்த்து ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளனர்.
அதேபோல மஞ்சு விரட்டு, எருதாட்டம் உள்ளிட்டவயைும் நடந்தேறியது. இதைத் தடுக்க போலீஸ் தரப்பில் லேசு பாசான முயற்சிகளும் கூட நடந்தன. ஆனால் முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் மாடுகளை வைத்து வெளியான மீம்ஸ்களும் ஜல்லிக்கட்டு களேபரத்திற்குப் போட்டியாக களை கட்டியிருந்தன.

போலீஸ் வந்து கேட்டா
இந்த மீமைப் பாருங்க.. விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை

கேட்கிற நிலையிலா இருக்காங்க போலீஸ்காரங்க!
இது ஒரு கிராமத்தில் அவிழ்த்து விடப்பட்ட காளையைப் பிடிக்க முயன்று சிக்கிக் கொண்ட போலீஸ்காரர் நிலையாம்.

பாஜகவின் ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு தடைக்கு முன்பு பாஜக தலைவர் தமிழிசையின் பேச்சும், தடைக்குப் பிந்தைய அவரது பேச்சையும் வைத்து ஒரு மீம்.

குதிரைக்கு அனுமதி... காளைக்குத் தடையா
இது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் மீம்.

டேய் தம்பி அந்த கேட்டை இழுத்து மூடுடா
வேட்டையாடு விளையாடு பட வசனத்தை வைத்து பீட்டாவை விமர்சித்து எழுதப்பட்ட மீம் இது.

கடைசியா ஒரு கவிதை படிச்சுட்டுப் போங்க!
இது போகிற போக்கில் கண்ணில் பட்ட கவிதை.. "பீட்டா" காரங்களுக்குப் பிடிக்குமான்னுதான் தெரியலை!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications