பாட்னாவில் மு.க.ஸ்டாலின்: நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமையும் என பேட்டி
சென்னை: நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமைவதற்கான எடுத்துக்காட்டாக பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் நிதிஷ்குமார்- லாலு- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் முதல்வராக நாளை மீண்டும் நிதிஷ்குமார் பங்கேற்க உள்ளார்.

பாட்னா காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் தமக்கு பதிலாக மகனும் தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என நிதிஷ்குமாருக்கு கருணாநிதி கடிதம் அனுப்பியிருந்தார்.
இதையடுத்து இன்று பாட்னாவுக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதற்கான எடுத்துக்காட்டாக பீகாரில் நிதிஷ்குமாரின் வெற்றி அமைந்துள்ளது; அவரது அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு பாட்னா செல்கிறேன் என்றார்.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications