ஐஜி தலைமையிலான குழு சென்றிருந்தால் பெரியபாண்டி உயிரிழந்திருக்க மாட்டார்- ஸ்டாலின்
ராஜஸ்தானுக்கு ஐஜி தலைமையிலான குழு சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை: ஐஜி தலைமையிலான குழு ராஜஸ்தானுக்கு கொள்ளையர்களை பிடிக்கச் சென்றிருந்தால் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆளுநர் பன்வாரிலை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியின் குடும்பத்துக்கு ரூ1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து ஆவடியில் உள்ள பெரியபாண்டியின் வீட்டுக்கு நேரில் சென்றார் ஸ்டாலின்.

பெரியபாண்டியின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், பெரிய பாண்டியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு தர வேண்டும்.
ராஜஸ்தான் போன்ற வெளிமாநிலங்களுக்கு கொள்ளையர்களை பிடிக்கச் செல்லும் போது ஐஜி தலைமையிலான ஒரு படை சென்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் பெரியபாண்டி உயிரிழந்திருக்கமாட்டார் என்றார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications