ஆட்சி மாற்றத்துக்கு வியூகம் வகுப்போம்.. மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றத்துக்கு வியூகம் வகுப்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: ஜனநாயகம் முறையில் ஆட்சிமாற்றம் காண வியூகம் வகுப்போம் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடையில் சர்க்கரை விலை உயர்வு, உளுத்தம் பருப்பு நிறுத்தம் ஆகியவற்றை கண்டித்து பல்வேறு கட்சிகள் கருத்து தெரிவித்தன. அரசுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டன.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனநாயகம் முறையில் ஆட்சி மாற்றம் காண வியூகம் வகுப்போம். மக்களை வஞ்சிக்கும் அதிமுக அரசை மாற்ற போராட்டம் தொடரும்.
மக்களின் உணவு உரிமையைப் பறித்து பட்டினி சாவு அபாயத்தை நோக்கி அதிமுக அரசு செல்கிறது. பொதுமக்களை அலைக்கழித்து ரேஷன் கடைகளை மூடுவதுதான் அதிமுக அரசின் நோக்கம்.
அதிமுக அரசு நிர்வாகம் முடங்கி இருப்பதை பொதுமக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். கொள்ளையில் கூட்டணி வைத்து இருப்பவர்கள் ஊரை ஏமாற்றுகின்றனர். சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் ஆளத்தெரியாதவர்களுக்கு கோபம் வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து











Click it and Unblock the Notifications