ஜெ. ஆட்சியில் 2,300 விவசாயிகள் தற்கொலை- மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
பெரியகுளம்: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளில் 2,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்களை தேடி வருகிறார் ஜெயலலிதா. திமுக ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட பல திட்டங்களையும் முடக்கியவர் ஜெயலலிதா.
கோட்டைக்கே போகாத ஜெயலலிதா பிற மாவட்டங்களில் எப்படி சுற்றுப் பயணம் செய்வார்? முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் அக்கறையற்ற அரசாக அதிமுக ஆட்சி இருந்தது.
அதிமுக அரசு விவசாயிகளை கொடுமைப்படுத்தும் ஆட்சியாக இருந்தது. தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 2,300 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.
ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டங்களில் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறிவருகிறார். 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், முதியோருக்கு இலவச பஸ் போன்ற பல வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications