மீண்டும் ஸ்டாலின் எழுச்சிப் பயணம்.. தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு!!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக அறிவித்துள்ளார்.
சென்னை: திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் மீண்டும் எழுச்சிப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகம் முழுவதும் பொதுமக்களை சந்தித்து பேச உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலின் போது நமக்கு நாமே என்ற பெயரில் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். திமுகவினர் அல்லாமல் பொதுமக்களை நேரடியாக சந்தித்து உரையாடி அவர்களின் குறைகளை கேட்பதுதான் நமக்கு நாமே பயணத்தின் நோக்கமாக இருந்தது.

பொதுமக்கள் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் நமக்கு நாமே பயணம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் மீண்டும் தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஸ்டாலின் கூறுகையில், நவம்பர் முதல் வாரத்தில் எழுச்சிப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. டிசம்பர் முதல் வாரம் வரை இந்த பயணம் நடைபெறும்.
தற்போதைய அரசின் அவலங்களை விளக்கி வீட்டுக்கு அனுப்புவது குறித்து இந்த பயணத்தில் பேசப்படும். ஓரிருநாட்களில் பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications