பர்கூரில் நீரில் மூழ்கிய மகன்... காப்பாற்றப் போராடிய தாயும் மரணம்: வீடியோ
கல்குவாரியில் நீரில் மூக்ழ்கிய மகனைக் காப்பாற்றப் போராடிய தாயும் நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பர்கூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: பர்கூரில் கல்குவாரியில் மகன் நீரில் மூழ்கியபோது காப்பாற்றச் சென்ற தாயும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பர்கூரில் சாந்தி என்பவர் துணை துவைக்க கல்குவாரிக்கு சென்றுள்ளார். அப்போது தன்னுடன் தன் 9 வயது மகனையும் கூட்டிச் சென்றுள்ளார். தண்ணீரில் குளித்துக்கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார்.

இதைப் பார்த்து பதறிய சாந்தி மகனைக் காப்பாற்ற சென்றபோது அவரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார். ஒரேநேரத்தில் தாயும் மகனும் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications