முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் - தமிழக முதல்வர்
முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மதுரை: முல்லை பெரியாறு அணை இன்று திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை எப்போது ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். மொத்தமாக இரண்டு கட்டமாக தண்ணீர் திறக்கப்படும். ஏற்கனவே முதற்கட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் தேனியில் 14 ஆயிரத்து 700 ஏக்கர் பாசனத்துக்கு சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது மதுரை உள்ளிட்ட பிற பகுதிகளுக்கான தண்ணீர் திறக்கப்பட உள்ளது. மதுரையில் இருக்கும் 43244 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர் என 45041 ஏக்கர் நிலத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
விவசாயம்,குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு. இதனால் மூலம் மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய மாலை நிலவரப்படி பெரியாறு அணை நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. இன்று தண்ணீர் திறக்க்கப்பட உள்ளது. பெரியாறு அணைக்கு தற்போது வினாடிக்கு 2,105 கனஅடி நீர் வருகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications