ஓ.பி.எஸ் ஆதரவு நாமக்கல் அதிமுக எம்.பிக்கு தொகுதி மக்கள் உற்சாக வரவேற்பு
1000 க்கு மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்கள் சார்பில், நாமக்கல் எம்.பி. சுந்தரத்திற்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவித்து பன்னீர் செல்லவத்தை ஆதரித்து நாமக்கல் எம்.பி. சுந்தரம் உரையாற்றினர்.

இதில் 1000 க்கு மேற்ப்பட்ட அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் சுந்தரத்திற்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அதிமுக எம்பிக்கள் குடியரசு தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம் என சுந்தரம் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

விரைவில் இதுகுறித்து குடியரசுத் தலைவரிடம் புகார் மனு அளிப்போம் எனவும் அவர் கூறியிருந்தார். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு நடைபெற்றுவரும் நிலையிலும், ஓ.பி.எஸ்சுக்கு பகிரங்க ஆதரவு தெரிவித்து வருகிறார் சுந்தரம்.
More From
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications