நீட் தேர்வை ஆதரித்து 100க்கும் மேற்பட்டோர் சென்னையில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ஆதரித்து மருத்துவ கல்வி இயக்ககம் முன் நீட் ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தக் கோரி சென்னை மருத்துவ கல்வி இயக்ககம் முன் நீட் ஆதரவு குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக மாணவர்களுக்கு 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை வழக்கமாக நடந்து வந்தது. இதனை மாற்றி நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. இந்தத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் அவசரச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நீட் ஆதரவு குழுவினர் மருத்துவ கல்வி இயக்ககம் முன் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். அப்போது, நீட் தேர்வு தர வரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications