மரவள்ளி கிழங்குக்கு விலை இல்லை- விவசாயிகள் வேதனை
நெல்லை: மரவள்ளி கிழங்குக்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தாண்டு போதிய மழை பெய்ததால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆறு, குளங்கள் நிரம்பி வழிவதால் பிசான சாகுபடியை விரைவாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மாவட்டத்தில் ஏற்தனவே மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்ட நிலையில் அதற்கு போதிய விலை இல்லாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நெல்லை, செங்கோட்டை, தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த மரவள்ளி கிழக்கு சமையலுக்கு போக மிதமுள்ளவை ஜவ்வரசி, மாவு தயாரிக்கப் பயன்படுத்தப்படுவதால் தமிழக அளவில் பல்வேறு ஆலைகளுக்கு அனுப்பப்படும். இந்தாண்டு மரவள்ளி கிழங்கு பயிர் செய்த விவசாயிகள் அதை விலை இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த மரவள்ளி கிழக்கு வெளி மாவட்ட ஆலைகள் ஓரு கிலோ ரூபாய் 2 என எடுத்து கொள்வது வழக்கம். ஆனால் இவ்வாண்டு மரவள்ளிகிழங்குக்கு தேவையில்லை என ஆலைகள் வாங்க மறுத்து வி்ட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தற்போது பெய்து வரும் மழையால் கிழங்குகள் அழுகி போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதை பாதுகாப்பான இடத்தில் வைக்க போராடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications