மாணவி அனிதா தற்கொலை.. மக்கள் கோபம்
சென்னை: நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்காததால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பல்வேறு தரப்பிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மீது நெட்டிசன்கள் கோபம் வெளிப்படுத்துவது ஒருபக்கம் என்றால், இனிமேலும் இப்படி ஒரு சம்பவம் நடைபெறக் கூடாது என்று ஒருபக்கமும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதுகுறித்து டிவிட்டரில் நெட்டிசன்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு:
|
பாதிப்பு புரிகிறதா
நீட்டோட பாதிப்பே இப்பத்தான் புரிய ஆரம்பிச்சிருக்கு..அதுக்கு ஒரு உயிர காவு கொடுத்தாச்சு #RIP
|
வேறு வழியில்லையா
தலித், விவசாயிகள் குரல் கேட்கப்படணும்னா தற்கொலைய தவிர வேற வழியேயில்ல போல
|
சமூக தாக்குதல்
ஒரு குடும்பம், ஒரு பெண்ணின் கனவு மட்டும் சார்ந்த விசயமல்ல.. இது பொதுசமூகத்தின் மீதான நேரடியான தாக்குதல்.. என்ன பண்ணிருவாங்கனு ஒரு மிதப்பு.
|
பெற்றோர் அட்வைஸ் தேவை
டாக்டர் இல்லேன்னா அதைவிட அதிகமா சாதிக்க வேற துறைகள் இருக்குன்னு மத்த பசங்களுக்காவது பெற்றோர் ஆறுதலா சொல்லனும்..#Anitha
|
ஆபத்தான அரசு
செயல்படாத அரசை விட இந்த untrustworthy அரசு மிகவும் ஆபத்தானது... பொய்யான நம்பிக்கைகள், அறிக்கைகள்,பேட்டிகள். முற்றிலும் நம்பகத்தன்மையற்ற அரசு
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications